ஐ.நா அமைதிகாக்கும் படையணியின் துணை தளபதி மீது லெபனானில் தாக்குதல்

Aarani Editor
0 Min Read
லெபனானில் தாக்குதல்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் (UNIFIL) துணைத் தளபதி மேஜர் ஜெனரல் சோக் பகதூர் தாகல் (Major-General Chok Bahadur Dhakal ) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் , துணைத் தளபதி பயணித்த வாகன தொடரணிக்கு எதிர்பாளர்கள் தீயிட்டுள்ளனர்.

இதன்போது துணை தளபதி மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *