இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுவருகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.





Link: https://namathulk.com