யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தீ விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், நீர்வேலி பகுதியை சேர்ந்த தமிழினி சதீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படுக்கை அறையில் மெழுகுவர்த்தி பற்றிஎரிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com