ஜீவன் தொண்டமானுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பு

Aarani Editor
0 Min Read
சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தார்.

இச்சந்திப்பு, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *