குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபரின் பயணப் பொதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பொம்மைக்குள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 330 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த விமானத்திலே சந்தேகநபர் பயணித்துள்ளார்.
Link : https://namathulk.com