நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Aarani Editor
0 Min Read
நீதிமன்ற கட்டிடத் தொகுதி

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது .

முழுமையான சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டட வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

நீதிமன்றத்தின் பிரதான நுழை வாசலில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *