தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தொடர்ந்தும் இலங்கையில் தடை விதித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொண்டாவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பயன்கரவாத நடவடிக்கைகள் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் 222 தனி நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com