அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்க ஒருவர் பாரிஸில் தனது சிசுவை தங்குமிட ஜன்னல் ஊடாக தூக்கி வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசு உயிரிழந்ததையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க குடியுரிமையாளரான குறித்த பெண், ஐரோப்பாவில் பயணம் செய்த இளைஞர்கள் குழுவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது
மேலும் குறித்த கொலை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com