ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மின்சாரக் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்றிரவு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
Link : https://namathulk.com