தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் 39.3 கிலோமீட்டர் மைல்கல் தொலைவில் உள்ள தொடங்கொட பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஜீப் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதியான களுத்துறையைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் பொலிசார் கூறினர்.
மேலும், காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
அதிவேக வீதியில் ஜீப் மோதி ஒருவர் பலி : மூவருக்கு காயம்
தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் 39.3 கிலோமீட்டர் மைல்கல் தொலைவில் உள்ள தொடங்கொட பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஜீப் மோதியதில் இந்த ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.