மழை ஓய்ந்தது : யால பூங்காவில் இன்று முதல் மீண்டும் களியாட்டம்

Aarani Editor
0 Min Read
யால பூங்கா

நிலவிய மழையுடனான வானிலை ஓய்வுபெற்றுள்ள நிலையில் யால தேசிய பூங்காவில் சில நுழைவாயில்கள் இன்றுமுதல் திறக்கப்படவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வகையில் இன்று பிற்பகல் 2:00 மணி முதல் நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழைக் காரணமாக மார்ச் முதலாம் திகதி முதல் யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *