முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
சற்று நேரத்துக்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Link: https://namathulk.com