வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு இராணுவமே ஒத்துழைப்பு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் இராணுவ முகாம்களில் சென்று ஒழிவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
Link : https://namathulk.com