கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டேன் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7.63 புள்ளிகளால் வீழ்ச்சி கண்டுள்ளது.
அந்தவகையில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 16,115.47 புள்ளிகளாக இன்று பதிவாகியுள்ளது.
இந்த தரவுகளுக்கு அமைய கொழும்பு பங்குச் சந்தையின் புறழ்வு 2.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Link: https://namathulk.com