தெஹிவளையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
சந்தேகநபரிடமிருந்து 400 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட சந்தேகநபர் தெஹிவளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com