இரத்தினபுரி, காலி, களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com