கம்பஹா அக்கரவிட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யக்கல பகுதியை சேர்ந்த 30,34 வயதான இருவரே காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com
