கிளிநொச்சி, ஆனையிறவு உப்பளத்தை விரைவில் திறக்கவுள்ளதால், அதன் செயற்பாடுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் நேற்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இணைந்து கொண்டார்.
உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்படுத்தப்பட்ட வகையில் இந்த உப்பளம் புனரமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து ஆனையிறவு உப்பளத்திலிருந்து , நுகர்விற்கான உப்பை சந்தைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com