இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, பிலியந்தலை, கொலமுன்ன பகுதியைச் சேர்ந்த அஷேன் பண்டார, வீட்டிற்குள் நுழைந்து ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டு, இம்மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
Link: https://namathulk.com