புத்தளம் மாதம்பே பகுதியில் விபத்து : மூவர் பலி

Ramya
By
0 Min Read
மாதம்பே

புத்தளம் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மாதம்பே பகுதியில் பஸ் மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *