இதில் மற்றொரு நாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகின்றார்.
இத் திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கும் நிலையில் இதன் பாடற்காட்சி ஒன்று மும்பையில் படமாக்க ஒத்திகை பார்க்கப்படும் நிலையில், ஹிருத்திக் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.
இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் 4 வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை முக்கியமானது.
Link : https://namathulk.com