சட்ட விரோதமாக மக்களின் காணியில் கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பெளர்ணமி விசேட வழிபாடுகள் இடம் பெறுவது வழக்கம்.
குறித்த தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம், நாளை மாலை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Link: https://namathulk.com