காலி, அக்மீமன பகுதியில் பல துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து தோட்டாக்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து, ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ரிப்பீட்டர் ஷாட்கன், ஒரு ஏர் ரைபிள் மற்றும் 49 ரவுண்டு ஷாட்கன் தோட்டாக்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com