இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படலாம் என வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com