இலங்கை பொலிஸ் துறையில் சேருவதற்கான விதிகளை கோடிட்டுக் காட்டும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் காணொளியை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் துறையினாலோ அல்லது முப்படைகளினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என பொலிஸ் அதிகாரி கூறினார்.
அத்துடன்இ தோல் உடலின் மிகப்பெரிய பாகம் என்பதோடு சருமத்தை அழிப்பது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com