இறக்குமதி செய்யப்பட்ட 47 சிகரெட் கார்டுகளை கடத்த முயன்ற, ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
இதனடிப்படையில், சந்தேக நபரிடமிருந்து, இறக்குமதி செய்யப்பட்ட 9இ400 சிகரெட்டுகள் அடங்கிய 47 அட்டைப் பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மெற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com