அமெரிக்க மத்திய கல்வித் துறையை அடிப்படையில் கலைக்கும் நோக்கில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறைவேற்று உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார்.
பழமைவாதிகளுக்கு நீண்டகாலமாக அளித்த பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த தீர்மானம் தாராளவாத கல்வி ஆதரவாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
Link : https://namathulk.com