புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன
அதற்கமைய 114 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக்கொண்டு விசேட உரை ஆற்றினார்.
Link: https://namathulk.com/