ஆயுர்வேத மருத்துவ சான்றிதலை பெற்றுக்கொடுக்க இலஞ்சம் பெற முயற்சித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய பெண் மருத்துவர் ஒருவரால் செய்யப்பட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவ சான்றிதலை திணைக்கள தலைவரின் கையொப்பத்துடன் பெற்றுத்தருவதாகவும் அதற்கு பத்து இலட்சம் ரூபா பணம் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ஐந்து இலஸ்தசம் ரூபா முற்பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com