பத்து மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பகுதியில் இயங்கும் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
48 வயதான குறித்த சந்தேகநபர் பல சந்தர்பங்களில் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளால் செய்யப்பட முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com