உயர் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள்
இரண்டு பேருக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இரண்டு பேருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் , தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்துள்ளது.
Link : https://namathulk.com