2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை, இன்றையதினம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெளியிடப்பட்டது.
குறித்த சுற்றறிக்கையின் முழுமையான விபரம் கிழே இணைக்கப்பட்டுள்ளது.
(சிங்கள மொழியில்)
http://namathulk.com/wp-content/uploads/2025/03/1742897450-10-2025-s-2.pdf