இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
Link: https://namathulk.com