முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் தேதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் பெற ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டிற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
Link: https://namathulk.com