அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் சங்கத்தினரின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை.

Aarani Editor
0 Min Read
தடை

இன்று பிற்பகல் 2.30 இலிருந்து நாளை மாலை 6மணி வரை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்ட சில இடங்களில் போராட்டம் செய்ய நீதிமன்றம் தடை வித்தித்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 2:30 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீன்ஸ் வீதி, தி சீரம் வீதி, ரீஜண்ட் தெரு மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளைத் தடுத்து, சுகாதார அமைச்சுக்கு முன்னாள் போராட்டம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *