கொழும்பில் உள்ள இரவு களியாட்ட விடுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக யோசித ராஜபக்சவுடன் ஏற்பட்ட மோதலில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த மோதலின் போது, சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்து தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோதல் தொடர்பாக யோசித ராஜபக்சவிடம் பொலிசார் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.
Link : https://namathulk.com