ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்.

Aarani Editor
1 Min Read
விபத்து

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்.

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பாடசாலை மாணவர்களும் மூன்று பெற்றோர்களும் காயமடைந்துள்ளனர்.

தனியார் வாகனம், பஸ் ஒன்றுடன் மோதியதில் சிறுவர்களும் பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த குழுவினர் ஹொரணை மற்றும் இங்கிரிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பாடசாலை மாணவர்களும் மூன்று பெற்றோர்களும் காயமடைந்துள்ளனர்.

தனியார் வாகனம், பஸ் ஒன்றுடன் மோதியதில் சிறுவர்களும் பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த குழுவினர் ஹொரணை மற்றும் இங்கிரிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *