காலி ,பெந்தோட்டை, வாரஹேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 83 வயது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மன் நாட்டை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com