இலங்கையின் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தென்னை உற்பத்திக்கான உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வை உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யா அரசாங்கம், யூரல்களி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவை இணைந்து நாளை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கமைவாக, இலங்கையின் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் ஹதபானகல தென்னங்கன்று மேடை வளாகத்தில் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com