புத்தளம், தொடுவாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (28) மாலை பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சடலம் தீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
அத்துடன், இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com