கொழும், காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ஹோட்டலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஹோட்டலின் மேல் மாடியில் இருந்து விழுந்தாரா அல்லது குதித்தாரா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரவித்துள்ளது.
அத்துடன், உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com