ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் பெறுவதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டப்பட்ட எஸ்.வியாழேந்திரன் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com