மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளைப் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சேவைகளைப் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
Link: https://namathulk.com