தென்னகோனை பதவி நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு ஏப்ரல் 8 ஆம் திகதி விவாதம் இல்லாமல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்.

Aarani Editor
0 Min Read
Tennakoon

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு ஏப்ரல் 8 ஆம் திகதி விவாதம் இல்லாமல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *