அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதோடு, சுமார் 100 மில்லிமீட்டர் அளவுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Link: https://namathulk.com