புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சு – அரசாங்கம் அறிவிப்பு

Aarani Editor
0 Min Read
அனில் ஜயந்த பெர்னாண்டோ

சில நாடுகள் மீதான வரிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

அதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய வரி தொடர்பாக, கலந்துரையாடல்கள் மூலம் சில நிவாரணங்களைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் சில நிவாரணங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராயும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *