வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘மித்ர விபூஷண’ விருதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்.
இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த அசைக்க முடியாத ஆதரவைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் பல இந்திய-இலங்கைத் திட்டங்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.
Link: https://namathulk.com