பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
க்ளீன் சிறிலங்கா திட்டத்திற்கமைவாக, அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் செயல்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை கிராமத்தில் நிறுவுவதன் ஊடாக பிரச்சினைகளை மதிப்பாய்வு செய்ய முடியும் எனவும் பிரதி அமைச்சர் கூறினார்.
Link: https://namathulk.com