இலங்கையர்கள் தங்கள் நிலத்தையோ அல்லது கடலையோ இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கை அனைத்து நாடுகளின் முதலீட்டையும் வெளிப்படையான முறையில் வரவேற்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/