இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டி இன்று நடைபெறுகின்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்றிரவு 7.30 அளவில் முல்லன்பூரில் குறித்த போட்டி ஆரம்பமானது.
இதுவரை ஐ.பி.எல் .வரலாற்றில் இரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்; அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய குறித்த போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Link: https://namathulk.com/
